இரவு பார்ட்டியில் நடிகை நயன்தாராவுடன், நடிகர் சிலம்பரசன்.. புகைப்படத்தை நீங்களே பாருங்க..

வல்லவன் திரைப்படத்தின் மூலம் ஜோடியாக இணைந்து நடிக்க துவங்கியவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா.

வல்லவன் திரைப்படத்தின் மூலம் ஜோடியாக இணைந்து நடிக்க துவங்கியவர்கள் நடிகர் சிம்பு மற்றும் நடிகை நயன்தாரா.

படப்பிடிப்பு போது காதல் ஏற்பட்டதால், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்து சர்ச்சையில் சிக்கியது.

இதன்பின் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இருவரும் பிரிந்துவிட்டோம் என்று தெரிவித்தனர். காதல் பிரிவிற்கு பின்பும் இருவரும் இணைந்து படம் நடித்தனர்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் இருவரும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES