நடிகை ரோஜாவின் மகளுக்கு ஐ லவ் யூ சொன்ன நபர்- Live Chatல் அவர் என்ன செய்தார் தெரியுமா?

நடிகை ரோஜாவின் மகளுக்கு ஐ லவ் யூ சொன்ன நபர்- Live Chatல் அவர் என்ன செய்தார் தெரியுமா?

வேகமாக நடனம் ஆடக் கூடிய நடிகர்களில் ஒருவர் பிரபுதேவா. இவருக்கு இணையாக நடிகைகளில் நடனம் ஆடக் கூடியவர் நடிகை ரோஜா தான்.

அதனை நீங்களே இருவரும் சேர்ந்து நடனம் ஆடும் பாடல்களை பார்த்தாலே தெரியும். தேர்தலில் கடந்த சில மாதங்களாக பிஸியாக இருந்த நடிகை ரோஜா அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது, தற்போது அவர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்.

நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு ரசிகர்களுடன் Live Chatல் கலந்துரையாடியுள்ளார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் ஐ லவ் யூ கூற பெரிதாக அதை எடுத்துக் கொள்ளாமல் திடீரென ஸ்பேனிஷ் மொழியில் அவரும் ஐ லவ் யூ கூறியுள்ளார்.

இன்னொரு ரசிகர் நாயகியாக நடிப்பீர்களா என்று கேட்க, இதுவரை நான் அதுபற்றி யோசித்தது இல்லை, இதற்கு பதில் தெரியாது என்றிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES