பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கிறார் தொகுப்பாளர் ரக்ஷன்.. புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கிறார் தொகுப்பாளர் ரக்ஷன்.. புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது TRPயில் முன்னணியில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மா, அகிலன், கண்மணி என முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் மக்கள் மனதை கவர்ந்துள்ளார்கள்.

அதிலும் இரண்டாவது கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வரும் அகிலன் மற்றும் கண்மணி இருவரும் தற்போது சின்னத்திரையில் பிரபலமான ரீல் ஜோடியாக ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் அகிலன் மற்றும் கண்மணியுடன் இணைந்து தொகுப்பாளர் ரக்ஷன் புகைப்படம் ஒன்று எடுத்துக்கொண்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், பாரதி கண்ணம்மா சீரியலில் ரக்ஷன் நடிக்கிறார் என்று கிசுகிசுகின்றனர்.

ஆனால் இது நிகழ்ச்சி ஒன்றில் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..    

LATEST News

Trending News

HOT GALLERIES