ராஜா ராணி 2 சீரியல் படப்பிடிப்பின் போது திடீரென உள்ளே நுழைந்த நடிகர்- கேமராவில் பதிவான சண்டை

ராஜா ராணி 2 சீரியல் படப்பிடிப்பின் போது திடீரென உள்ளே நுழைந்த நடிகர்- கேமராவில் பதிவான சண்டை

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் ராஜா ராணி 2. இதில் ஆல்யா மானசா நாயகியாக நடித்த திருமணம் சீரியல் புகழ் சித்து நாயகனாக நடிக்கிறார்.

சீரியல் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் இந்த சீரியல் 1 மணிநேரம் ஒளிபரப்பாகிறது.

ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மற்றும் சித்து ஒரு காட்சி நடித்துக் கொண்டிருக்கும் போது நாயகியின் நிஜ கணவரும், நடிகருமான சஞ்சீவ் உள்ளே செல்கிறார்.

சித்துவை பிடித்து என் மனைவியை என்ன செய்கிறாய் என்று கியூட் சண்டை போடுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.

இதோ பாருங்க,

LATEST News

Trending News

HOT GALLERIES