ஜான்வி கபூரின் ஹாட் முத்தம்: இன்ஸ்டாவில் அவரே பதிவு செய்த புகைப்படங்கள்!

ஜான்வி கபூரின் ஹாட் முத்தம்: இன்ஸ்டாவில் அவரே பதிவு செய்த புகைப்படங்கள்!

இந்திய லேடி சூப்பர் ஸ்டார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், ’தடக்’ பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னரும் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜான்வி, தனது ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் அவர் மாலத்தீவு சென்றிருந்தபோது பதிவு செய்து பிகினி புகைப்படம் உள்பட அனைத்து புகைப்படங்களும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் உடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். அதில் ’சூரியன் தன்னை முத்தமிடுகிற்து’ என்று குறிப்பிடும் வகையில் கேப்ஷனை பதிவு செய்த நிலையில் இந்த ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஜான்வி கபூர் தற்போது ’தோஸ்தானா 2’ மற்றும் ‘குட்லக் ஜெர்ரி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது,

LATEST News

Trending News

HOT GALLERIES