"எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர் - எது கரும்புன்னே தெரியலையே..." - இளசுகளை கிறங்கடித்த அர்ச்சனா..!

"எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர் - எது கரும்புன்னே தெரியலையே..." - இளசுகளை கிறங்கடித்த அர்ச்சனா..!

நடிகை அர்ச்சனா ஹரிஷ் முதலில் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், இவர் சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார். அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். 

 

 

பார்த்தவுடனே ஆளை சுண்டி இழுக்கும் மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். 

 

ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

 

 

இந்நிலையில், மொட்டை மாடியில் ஒரு தினுசாக அமர்ந்து கொண்டு கரும்பை சுவைக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர் , எது கரும்புன்னே தெரியலையே என்று வர்ணித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES