குக் வித் கோமாளி சுனிதாவை சிறு வயத்தில் பார்த்துள்ளீர்களா - நீங்களே பாருங்க

குக் வித் கோமாளி சுனிதாவை சிறு வயத்தில் பார்த்துள்ளீர்களா - நீங்களே பாருங்க

தமிழ் சின்னத்திரையில் மிகவும் சென்செஷெனாக பேசப்படும் நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியில் 8 கோமாளிகளில் ஒருவராக வளம் வருபவர் தான், விஜய் டிவி பிரபலம் சுனிதா.

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன் ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அதன்பின் காஞ்சனா 3 உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சுனிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

 

LATEST News

Trending News

HOT GALLERIES