4ஆம் இடத்தை பிடித்த வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கையுடன் அழைத்து சென்ற கவின்..

4ஆம் இடத்தை பிடித்த வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. கையுடன் அழைத்து சென்ற கவின்..

பல கோடி ரசிகர்கள் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 4ன் பைனல் போட்டி, இன்று பிரபமாண்டமாக நடைபெற்று வருகிறது.

ரம்யா, சோம், ரியோ, ஆரி, பாலாஜி என 5 போட்டியாளர்களில் சோம் 5ஆம் இடத்தை பிடித்து முகின் ராவ்வுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

 

இந்நிலையில் மக்களின் வாக்குகள் மூலம் 4ஆம் இடத்தை பிடித்து கவினுடன் இணைந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் ரம்யா பாண்டியன்.

பிக் பாஸ் சீசன் 4ல் மிகமுக்கியமான போட்டியாளராக கருதப்பட்ட ரம்யா பாண்டியன் இறுதி போட்டியில் 4ஆம் இடத்தை பிடித்து வெளியேறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES