கருப்பு நிற சேலையில் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளைகொள்ள கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன், புகைப்படங்களுடன் இதோ..

கருப்பு நிற சேலையில் மீண்டும் ரசிகர்களின் மனதை கொள்ளைகொள்ள கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன், புகைப்படங்களுடன் இதோ..

தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் வீரா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

அதன்பின் இவர் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்,.மேலும் ஹிப் ஹாப் அதி நடித்த நான் சிரித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார்.

 

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற சேலையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்..

Image

Image

Image

Image

LATEST News

Trending News

HOT GALLERIES