வனிதா விஜயகுமாரின் முதல் கணவர் யார் தெரியுமா ? அவரும் ஒரு பிரபல நடிகர் தானா..! புகைப்படத்துடன் இதோ..

வனிதா விஜயகுமாரின் முதல் கணவர் யார் தெரியுமா ? அவரும் ஒரு பிரபல நடிகர் தானா..! புகைப்படத்துடன் இதோ..

சில மாதங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் இருவருக்கும் திருமணம் ஆனது, அப்போது இவர்கள் இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரியளவில் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின் வனிதா மற்றும் பீட்டர் பால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது வனிதா தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் யுடியூப் என செம்ம பிஸியாக இருந்து வருகிறார்.

இதனிடையே இவரின் முதல் கணவர் குறித்து தான் பார்க்கவுள்ளோம், ஆம் ஆகாஷ் என்பவர் தான் வனிதா விஜயகுமாரின் முதல் கணவர். இவர் தாமிரபரணி, சமுத்திரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Vanitha's First Husband Akash About His Son Srihari

LATEST News

Trending News

HOT GALLERIES