"மெதுவா இழுங்க கையோட வந்துட போகுது.. ஜாக்கெட்டு.." - ஸ்ருதிஹாசன் உச்ச கட்ட கவர்ச்சி..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

"மெதுவா இழுங்க கையோட வந்துட போகுது.. ஜாக்கெட்டு.." - ஸ்ருதிஹாசன் உச்ச கட்ட கவர்ச்சி..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். 

இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார்.

ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். படவாய்ப்பு ஏதுமில்லாமல் வெப் சீரிஸ் பக்கம் கரை ஒதுங்கி இருக்கின்றார் நடிகை ஸ்ருதிஹாசன். 

இதனால், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பொதுவாகவே கவர்ச்சி ராணியாக வளம் வரும் இவர் சமீப காலமாக காட்டுத்தன்மான கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார். 

 

சமீபத்தில், வித்யுத் ஜம்வால் நடித்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஸ்ருதிஹாசன் வரம்பு இல்லாமல் கவர்ச்சி புயலாக வீசினார். அந்த வகையில், தற்போது தன்னுடைய மேலாடையை இழுத்து பிடித்தபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், மெதுவா இழுங்க கையோட வந்துட போகுது ஜாக்கெட்டு என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES