பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கேப்ரியலா வெளியிட்ட முதல் வீடியோ, என்ன கூறியுள்ளார் பாருங்க..!

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கேப்ரியலா வெளியிட்ட முதல் வீடியோ, என்ன கூறியுள்ளார் பாருங்க..!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, வரும் ஞாற்றுக்கிழமை பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மேலும் நேற்று சற்று எதிர்பாராத வகையில் கேபி 5 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்துக்கொண்டு இந்த பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் தற்போது இதில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், ரம்யா பாண்டியன் ஆகிய ஐந்து பேர் தான் பிக்பாஸ் சீசன் 4 இறுதி போட்டிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கேப்ரியலா தொடர்ந்து தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கூறி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

With Love - #Gaby ❣️ #BiggBossTamil4 #BiggBossTamil pic.twitter.com/5YqpCk6W8C

— Gabriella Charlton (@Gabriella_Offl) January 15, 2021

LATEST News

Trending News

HOT GALLERIES