"நீங்க கஸ்தூரி இல்ல, கவர்ச்சி ஏரி.." - கவர்ச்சி உடையில் கொப்பும் குழையுமாக சூட்டை கிளப்பும் கஸ்தூரி - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social Activist ஆனார். கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தொகுப்பை வெளியிட்டுள்ளார் அம்மணி.

 

45 வயதில் பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சோசியல் மீடியா நாயகியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி. 

 

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு. 

 

அந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள். 

 

ஆனால், எதற்கும் சலைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார். இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி,சமீப காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது. 

 

 

 

 

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்கிறார். அந்த வகையில், தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய கொப்பும், குழையுமாக ஒய்யார நடை போட்டு வரும் அவரது வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் “ நீங்க கஸ்தூரி இல்ல, கவர்ச்சி ஏரி” என்று வர்ணித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES