மாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த கலாட்டா, ரசிகர்களிடையே வேகமாக பரவும் மேக்கிங் வீடியோ..

மாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த கலாட்டா, ரசிகர்களிடையே வேகமாக பரவும் மேக்கிங் வீடியோ..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் 25+ கோடி என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது. ஆம் படப்பிடிப்பு போது தளபதி விஜய் கலாட்டா செய்யும் வீடியோ பதவி இதோ.

LATEST News

Trending News

HOT GALLERIES