மாஸ்டர் செய்த மாஸான சாதனை! டாப் 5 லிஸ்ட் இதோ! பின்னுக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகர்!

மாஸ்டர் செய்த மாஸான சாதனை! டாப் 5 லிஸ்ட் இதோ! பின்னுக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகர்!

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருந்த மாஸ்டர் படம் மாஸாக வெளியாகிவிட்டது எனலாம். மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் படத்தை கொண்டாடுகின்றனர்.

விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா, ஸ்ரீ நாத், ஸ்ரீமன், சஞ்சீவ், ராகுல் என கேங்ஸ்டர் படமாக மாஸ்டர் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் பாடல்களும் சூப்பர்.

பாக்ஸ் ஆஃபிஸில் தமிழகத்தில் மாஸ்டர் இதுவரை ரூ 25 கோடிகளை கடந்துள்ளதாம். சர்கார் படத்திற்கு பின் மாஸ்டர் படம் தான் நல்ல ஓப்பனிங் கலெக்‌ஷன் என சொல்லப்படுகிறது.

அவ்வகையில் தமிழ் நாட்டில் டாப் 5 ஓப்பனிங் என்ற வரிசையில் விஜய்யின் படங்கள் 4 அதில் இடம் பிடித்துள்ளனர். அவை குறித்து பார்க்கலாம்..

1) #Sarkar

2) #Master

3) #Bigil

4) #Mersal

5) #Kabali

சூப்பர் ஸ்டார் ரஜினியில் கபாலி ஓப்பனிங் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES