ஆடுகளம் படத்தில் இருந்து த்ரிஷா பாதியில் வெளியேற இதுதான் காரணம்?

ஆடுகளம் படத்தில் இருந்து த்ரிஷா பாதியில் வெளியேற இதுதான் காரணம்?

வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வந்த படங்கள் அனைத்துமே மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது.

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் வெளியாகி அனைத்துமே பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றன.

அதிலும் ஆடுகளம் படத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்த டாப்ஸி கதாபாத்திரம் மக்கள் மனதில் இப்போதும் நிற்கும்.

அப்படிபட்ட வேடத்தில் முதலில் த்ரிஷா தான் நடித்துள்ளார். அதுவும் 4 நாட்கள் படத்தில் நடித்துவிட்டு பின் அந்த நேரத்தில் பாலிவுட் வாய்ப்பு வரவே வெளியேறியிருக்கிறார்.

அதன்பின்னரே படத்தில் டாப்ஸி கமிட்டாகியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES