திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை அஞ்சலி - ரசிகர்களை கவர்ந்திழுத்து போட்டோஷூட்

திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை அஞ்சலி - ரசிகர்களை கவர்ந்திழுத்து போட்டோஷூட்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இதில் கண்ணம்மா எனும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரோஷினி. இவரது தங்கையாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கண்மணி.

இவர் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பல இளைஞர்களின் மனதை கவர்ந்துள்ளார். இதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்கள் லைக்ஸை குவிகின்றனர்.

இந்நிலையில் திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை அஞ்சலி பதிவிட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

 

 

 

 

LATEST News

Trending News

HOT GALLERIES