செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

செல்வராகவன் இயக்கத்தில் தயாராகி நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் நெஞ்சம் மறப்பதில்லை.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அசத்தியிருக்கும் இப்படம் நேற்று (மார்ச் 6) எல்லா பிரச்சனைகளும் முடிந்து வெளியானது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் தான் வந்தன.

ஆனாலும் ரசிகர்கள் சிலரை படத்தை பெரிதாக கொண்டாடுகிறார்கள்.

படம் வெளியாகி முதல் நாள் சென்னையில் மட்டும் ரூ. 34 லட்சம் வசூலித்துள்ளதாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES