பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் நடப்பதை பார்த்தீர்களா?- நடிகையே வெளியிட்ட வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் நடப்பதை பார்த்தீர்களா?- நடிகையே வெளியிட்ட வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய முல்லையாக நடிப்பவர் நடிகை காவ்யா. பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்துவந்த அவர் திடீரென இந்த சீரியலுக்கு மாறினார்.

ரசிகர்களும் இவரை புதிய முல்லையாக ஏற்றுக்கொண்டுவிட்டனர். சீரியலும் முன்பை போல நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகை காவ்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES