மறைந்த நடிகை சித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுடன் இணைந்து போட்ட குத்தாட்டத்தை பார்த்தீர்களா?- செம வீடியோ

மறைந்த நடிகை சித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழுடன் இணைந்து போட்ட குத்தாட்டத்தை பார்த்தீர்களா?- செம வீடியோ

கடந்த டிசம்பர் 9ம் தேதி தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் நடிகை சித்ரா. அவர் மறைந்ததில் இருந்து இதுவரை நாம் பார்த்திராத வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

தற்போதும் அப்படி ஒரு கலாட்டாவான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமான புகழுடன் இணைந்து மறைந்த நடிகை சித்ரா சில் புரொ என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ,

LATEST News

Trending News

HOT GALLERIES