பிரபல ஹீரோவுடன் படத்தில் இணைந்த சீரியல் பிரபலங்கள்! போட்டோவுடன் இதோ! ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலம் தான்!

சீரியல் எந்த விதத்தில் குறைச்சல் என சின்னத்திரையை கிண்டலடிப்பவர்களுக்கு பதிலடியாக கொடுக்கும் விதத்தில் அத்துறை வளர்ந்துவிட்டது.

சீரியல் எந்த விதத்தில் குறைச்சல் என சின்னத்திரையை கிண்டலடிப்பவர்களுக்கு பதிலடியாக கொடுக்கும் விதத்தில் அத்துறை வளர்ந்துவிட்டது. அதில் நடிப்பவர்களுக்கும் ரசிகர்கள், ரசிகைகள் நல் ஆதரவு கொடுக்கிறார்கள்.

சன் டிவியின் பல சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடிப்பவர் மகாலட்சுமி. ஒரு காலத்தில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்தவர். தற்போது சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

அதே போல விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் நடிகராக அறிமுகமானவர் எஃப் எம் நிகழ்ச்சி தொகுப்பாளர் செந்தில்.

இருவரும் தற்போது லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் முன்னறிவான் படத்தில் நடிக்கவுள்ளார்கள்.

இப்படத்தில் ஹீரோவாக நடிகர் பரத், ஹீரோயினாக பிக்பாஸ் சீசன் 2 பிரபலம் ஜனனி நடிக்கின்றனராம்.

மேலும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர் பாடகி ரம்யாவின் கணவர் சத்யாவும் நடிக்கிறாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES