பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

MeToo விவகாரத்திற்கு பின் பெண் பிரபலத்தை தொட கூடாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள்- பிரபல நடிகர் செய்த செயல்

பாலியல் தொல்லை குறித்து பிரபலங்கள் இப்போது தான் தைரியமாக வெளியே பேசி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்களை கேட்பவர்கள் சிலது உண்மை, இதெல்லாம் பொய் என விமர்சனம் செய்கின்றனர்.

ஆனால் முடிவு என்னவோ கேள்விக்குறியாக இருக்கிறது. இப்போது பாலிவுட்டின் நடன கலைஞரான ஒரு பெண்ணுக்கு HouseFull 4 படப்பிடிப்பில் 6 நபர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள். தொட கூடாத இடத்தில் எல்லாம் தொட்டு துன்புறுத்தியுள்ளார்கள்.
அந்த இடத்தில் நடிகர்கள் அக்ஷய் குமார், ரித்தேஷ் ஆகியோரும் இருந்துள்ளார்கள். தன்னை போலீசில் புகார் அளிக்க அக்ஷய் குமார் தான் கூறினார் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

Related Articles

Close