கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

7ம் அறிவு வில்லன் என்ன ஆனார்? முன்னணி தமிழ் நடிகருடன் அவரது லேட்டஸ்ட் போட்டோ இதோ

ஏழாம் அறிவு படத்தில் வில்லன் டாங்லீ ஆக மிரட்டியவர் ஜானி ட்ரி நியூயன். அதன்பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது வியட்நாமில் உள்ள அவரிடம் நடிகர் அருண் விஜய் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்று வருகிறார். பாக்ஸார் என்ற படத்திற்காக தான் அருண் விஜய் இந்த விஷேச பயிற்சி பெறுகிறார். அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றை அருண் விஜய் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

பாக்ஸர் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக இறுதிசுற்று ரித்திகா சிங் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழாம் அறிவு படத்தில் வில்லன் டாங்லீ ஆக மிரட்டியவர் ஜானி ட்ரி நியூயன். அதன்பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

Image result for Johnny Tri Nguyen arun vijay

Related Articles

Close