கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்

இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் படம் 2.0. ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் என இந்திய சினிமா வியந்து பார்க்கும் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படம் இந்த வருட தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது, இதை கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கியமான அனைத்து காட்சிகளும் எடுக்கப்பட்டு விட்டது.

இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே மீதம் என ஷங்கர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

Related Articles

2 thoughts on “2.0 படம் குறித்து செம்ம அப்டேட்டை வெளியிட்ட ஷங்கர்”

Leave a Reply

Your email address will not be published.

Close