கோலிவுட் செய்திகள்சின்னத்திரைலேட்டஸ்ட்

தல அஜித்திற்கு இப்படி ஒரு ரசிகையா? இதை பாருங்களேன்

தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த பொங்கல் விருந்தாக விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க பல லட்சம் ரசிகர்கள் காத்திருக்கின்றனர், இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பாட்டி கலந்துக்கொண்டார்.

அவருக்கு அஜித் என்றால் அவ்வளவு பிடிக்குமாம், அவருடைய பாடல் எங்கு போட்டாலும் உடனே எழுந்து நடனமாடிவிடுவாராம்.

அது மட்டுமின்றி அஜித் பட வசனங்களை எல்லாம் பேசி அசத்திவிட்டார், இதோ…

twitter.com/ThalaVideos/status/1082099137577795584

Related Articles

Close