பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போடப்பட்டுள்ள விதி… எழுத்துள்ள புதிய சர்ச்சை

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மூன்றாவது சீசன் சென்ற வாரம் முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியில் பிக்பாஸ் 13வது சீசன் துவங்கியுள்ளது.
அதில் ஆண்கள் மாற்று பெண் போட்டியாளர்கள் Bed Friend Forever என்ற பெயரில் பெட்டை பகிர்ந்து கொள்ள வேண்டும் என ஒரு விதி போடப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவேண்டும் என்று Confederation of All India Traders (CAIT) அமைப்பு கேட்டுள்ளது.
அனைத்து வயதினரும் டிவி பார்க்கும் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த ஷோ இப்படி கலாச்சார சீர்கேடான விஷயங்களை செய்வது சரியா எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Related Articles

Close