பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

ஷாருக்கான் மகளும் நடிக்க வந்துவிட்டார்.. வைரலாகும் டீஸர்

நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானா கான் சமூக வலைத்தளங்களில் அதிகம் பாப்புலர் ஆனவர். அவரது புகைப்படங்கள் தினம்தோறும் வைரலாவது வழக்கம். இந்த முறை அவர் நடித்துள்ள ஒரு குறும்படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகியுள்ளது.தற்போது 19 வயதாகும் சுஹானா கான் விரைவில் சினிமாவில் நுழைவார் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்த சமயத்தில் அவர் நடித்துள்ள குறும்பட டீஸர் வெளியானது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

The Grey Part Of Blue என்ற இந்த குறும்படத்தை சுஹானாவின் கல்லூரி நண்பர் Theodore Gimeno இயக்கியுள்ளார். டீஸர் இதோ..Tags

Related Articles

Close