லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

வெளிவந்த முதல் வாரத்திலேயே ஸ்பைடர் மேன் இத்தனை ஆயிரம் கோடி வசூலா! தலையே சுற்றிபோகும்

ஸ்பைடர் மேன் ஹோம்கமிங் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வந்துள்ளது. இவை ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே மார்வல் தரப்பில் வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், கேப்டன் மார்வல் ஆகிய படங்கள் வசூல் சாதனை செய்தது.அதை தொடர்ந்து தற்போது வந்த இப்படம் ரூ 3500 கோடிகளை முதல் வாரத்தில் மட்டுமே வசூல் செய்து மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது.Related Articles

Close