கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

வெங்கட் பிரபுவின் அடுத்த படத்திற்கு இப்படி ஒரு மாஸ் பிளானா?- படக்குழுவினர் வெளியிட்ட தகவல்

வெங்கட் பிரபு படங்களை இயக்குவதை தாண்டி தன்னுடைய Black Ticket Company மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார். அண்மையில் சிம்புதேவன் இயக்க இருக்கும் Kasadatabara என்ற படத்தை இவர் தான் தயாரிக்க இருக்கிறார்.

தற்போது படம் குறித்து ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது. அதாவது படத்தில் 6 நாயகன், 6 நாயகிகள், 6 இசையமைப்பாளர்கள், 6 எடிட்டர்கள், 6 ஒளிப்பதிவாளர்கள் என படத்தில் இணைந்துள்ளார்களாம். தற்போது 6 எடிட்டர்கள் யார் யார் என்ற விவரத்தை சிம்புதேவனே வெளியிட்டுள்ளார். இதோ

Related Articles

Close