கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஸ்வாசம், பேட்ட தமிழகத்தில் யார் டாப் வசூல்? இதோ முழு விவரம்

விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு படங்களும் நேற்று பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படங்கள் இரண்டுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தான் பெற்றுள்ளது.

ஆனால், இரண்டு படங்களும் பெரிய படம் என்பதால் திரையரங்குகள் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்று கொஞ்சம் யோசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று வெளியான இந்த இரண்டு படங்களில் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் மட்டுமே பேட்ட கை ஓங்கியுள்ளது.

மற்ற இடங்கள் அனைத்திலும் குறிப்பாக தென் தமிழகம் முழுவதும் விஸ்வாசம் கை பலமாக ஓங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Related Articles

Close