டீஸர்கள்லேட்டஸ்ட்வீடியோக்கள்

விஸ்வாசம் படத்தின் வானே வானே பாடல் ப்ரோமோ டீசர் இதோ

விஸ்வாசம் இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வருகின்றது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இவர் அஜித்துடன் நடிப்பது இது 4வது முறையாகும், இப்படத்தில் அஜித், நயன்தாரா கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற வானே வானே பாடலின் ப்ரோமோ தற்போது வெளிவந்துள்ளது.

ஏற்கனவே கண்ணான கண்ணே பாடல் டீசர் வெளிவர, தற்போது இந்த பாடல் டீசரும் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.

Related Articles

Close