கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஸ்வாசம் நயன்தாரா பேட்ட படத்தை எங்க பார்த்திருக்கிறார் பாருங்க! இதில் அவர் ஃபேவரை ஹீரோ யார் தெரியுமா

நயன்தாரா என்று சொன்னாலே இளைஞர்கள், இளம் பெண்கள் முகத்தில் ஒரு க்யூட் ஸ்மைல் இருக்கும் தானே. அப்படியாக பலரின் மனங்களை கவர்ந்துள்ளார் அவர்.

எத்தனை ஹீரோயின்கள் இருந்தாலும் அவர் மட்டும் தான் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லப்படுகிறார். அண்மையில் அவரின் நடிப்பில் விஸ்வாசம் படம் வெளியானது.

அஜித்துடன் ஜோடியாக அவர் இப்படத்தில் கலக்க, படத்திற்கு நல்ல வரவேற்பும் விமர்சனங்களும் இருந்தது. இதே நாளில் ரஜினியின் பேட்ட படமும் ரிலீஸ் ஆனது.

ரஜினியுடன் அவர் சந்திரமுகி படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த ஹீரோ ரஜினிகாந்த் தானாம். இதனால் அவர் தன்னுடைய பாய் ஃபிரண்ட் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் நகரில் பேட்ட படம் பார்த்திருக்கிறாராம்.

Related Articles

Close