கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஸ்வாசம் கிளைமேக்ஸ் பார்த்து தியேட்டரில் கதறி அழுத தந்தை- வீடியோ இதோ

விஸ்வாசம் படம் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படம் அனைத்து தரப்பின ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படம் இரண்டாம் பாதி மிகவும் எமோஷ்னலாக இருப்பதாக ரசிகர்கள் அனைவராலும் கூறப்பட்டது.

அதிலும் கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை மிகவும் உலுக்கி விட்டது.

அப்படி கிளைமேக்ஸில் ஒரு தந்தை தியேட்டரில் அழுத வீடியோ செம்ம வைரலாகி வருகின்றது, இதோ…

Related Articles

Close