கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஸ்வாசம் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா! முழு ரிப்போர்ட் இதோ

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக பொங்கல் விருந்தால் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் உலகம் முழுவதும் எவ்வளவும் வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.

  1. தமிழகம்- ரூ 130 கோடி
  2. கர்நாடகா- ரூ 10.5 கோடி
  3. கேரளா- ரூ 2.9 கோடி
  4. வெளிநாடுகள்- ரூ 42 கோடி

இதன் மூலம் உலகம் முழுவதும் விஸ்வாசம் ரூ 185 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தெரிகின்றது.

Related Articles

Close