கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஷ்ணு விஷாலின் படத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர்! மிரட்டலான வேடம்

நடிகர் விஷ்ணு விஷால் அண்மைகாலமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெற்று வருகிறார். கடந்த வருடம் வெளியான ராட்சஸன் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்தது.

படத்திற்கு விருதுகளும் கிடைத்தது. சமீபத்தில் ஏற்பட்ட காயத்தால் அவர் மருத்துவ ஓய்வில் இருந்தது. இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் . அதில் ஒரு படத்தை கௌரவ் நாராயணன் இயக்குகிறார்.இதில் இயக்குனர் கௌதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கும் படத்திலும் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளாராம்.

Tags

Related Articles

சினி உலகம்

CINENxT


This will close in 15 seconds

Close