பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

விஷ்ணுவர்தனின் அடுத்தப்படம் இது தான்

விஷ்ணுவர்தன் தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கி அறிமுகமானார். அதை தொடர்ந்து பட்டியல் படத்தை இயக்கியிருந்தார். இதன் பிறகு இவர் அஜித்துடன் கைக்கோர்த்து பில்லா என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார், இப்படம் தான் இவருக்கு  மிகப்பெரும் பெயரை வாங்கித்தந்தது.பிறகு சர்வம், ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய இவர், யட்சன் படத்தின் மூலம் மார்க்கெட் குறைந்து தற்போது பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். இவர் அடுத்து ஒரு பயோகிராபி ஒன்றை எடுக்கவுள்ளார், அந்த பயோகிராபி யாரை பற்றியது என்பதை அவரே தெரிவித்துள்ளார், இதோ…Tags

Related Articles

Close