பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

விமர்சித்தவர்களை வாயடைக்க வைத்த கபீர் சிங்! சர்ச்சைக்கிடையே பெரும் வசூல் சாதனை

ஹிந்தி சினிமாவின் டாப் ஹீரோவான ஷாகித் கபூர் பத்மாவத் படம் மூலம் முன்பே பெரும் சர்ச்சைகளை சந்தித்தவர். ஆனால் இப்படம் ரூ 300 கோடியை வசூல் செய்தது. அதே போல அவரின் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் கபீர் சிங் படம் வெளியானது. இப்படம் வெளியாக மூன்று வாரங்களை எட்டிவிட்டது.



படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் இருந்து வந்த நிலையில் கடுமையான எதிர்ப்பு நிலவியது. இந்நிலையில் படம் 22 நாட்கள் அதாவது நேற்றுடன் ரூ 252.14 கோடியை வசூலித்து பெரும் சாதனை செய்துள்ளது.



Tags

Related Articles

Close