கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

விபத்தில் படுகாயம் அடைந்த இயக்குனர் சுசீந்திரன், தற்போதைய நிலை என்ன தெரியுமா?

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். அண்மையில் இவரது இயக்கத்தில் சாம்பியன் என்ற பட வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை walking செல்லும் பொழுது வாகனம் ஒன்று இவரை மோதியுள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக அருகில்உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளனர். உடனடியாக லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
Related Articles

Close