கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய் 64 படத்தில் ஸ்டிரிக்ட் கண்டிசன்! இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு

விஜய் 64 படத்தின் படபூஜைகள் சமீபத்தில் நடைபெற்று முடிந்து. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கிறார்கள். புதிய களமாக, புதிய ஸ்டைலில் இப்படம் எடுக்கப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.மிக ரகசியமாக படப்பிடிப்பு வேலைகள் செய்யப்பட்டு வந்தாலும் யாராவது சிலர் படத்தின் புகைப்படங்களை கசியவிட்டு விடுகிறார்கள். இதனால் படக்குழுவினர் 500 பேருக்கு விஜய் 64 என அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளதாம். புகைப்பட விசயத்தில் ஸ்டிரிக்ட் கண்டிசன் போட்டுள்ளார்களாம்.

Tags

Related Articles

Close