கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய் 63 படத்தின் பிரபலம் விவேக்கின் மாஸ் ஸ்பெஷல் இதோ! அடுத்த அதிரடி

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 6 படத்தில் பிரபல காமெடி நடிகர் விவேக்கும் நடித்து வருகிறார். 2008 ல் குருவி படத்தில் இருவரும் இணைந்து நடித்த பிறகு தற்போது 11 வருடங்களில் கழித்து இணந்துள்ளார்கள். விவேக் சமூக நல அக்கறையுடன் பல விசயங்கள் செய்து வருகிறது. அதில் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் வழியை பின்பற்றி ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார்.

தன் படங்களில் காமெடிகளுடன் சமூக முற்போக்கும் சிந்தனையையும் புகுத்தி வரும் அவரின் நடிப்பில் வெள்ளைப்பூக்கள் என்ற படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. அமரிக்காவில் நடந்த கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார். அவருடன் பூஜா தேவரியாவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

 

Related Articles

Close