கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய் சேதுபதி விசயத்தில் இந்த கொடூரனை உடனடியாக கைது செய்யுங்க! காமெடி நடிகர் கொந்தளிப்பு – அதிரடியான ட்வீட்

நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில வருடங்களாக பொது விசயங்கள் குறித்து பேசுவது ஏதாவது ஒரு சர்ச்சையாகி வருகிறது.

அண்மையில் அவர் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதுகுறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

அதே வேளையில் முத்தையா முரளி ஈழத்தமிழரகளை கீழ்த்தரமாக பேசியதை பலரும் மறக்கவில்லை. அவரின் படத்தின் தமிழராகிய விஜய் சேதுபதி நடிக்க கூடாது, படத்தை விட்டு விலக வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முத்தையா சர்ச்சை குறித்து நோட்டிஸ் விட்டு தன் மனதை வெளிப்படுத்த இன்னும் கோபத்தை பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என சூசமாக கூறியிருப்பது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

Related Articles

சினி உலகம்

CINENxT


This will close in 15 seconds

Close