கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய் எங்க குலசாமி சார், நெகிழும் ஸ்டெண்ட் கலைஞர்கள், அப்படி என்ன செய்தார் தளபதி?

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஜய் குறித்து யாரிடம் கேட்டாலும், அவரை புகழ்ந்து தான் பேசுவார்கள், அது வெறுமென பேச்சாக இருக்காது.ஏனெனில் விஜய் அப்படி ஒரு உதவியை தான் அவர்களுக்கு செய்திருப்பார், அந்த வகையில் ஒரு சில ஸ்டெண்ட் கலைஞர்கள் கதையை விஜய் படப்பிடிப்பில் கேட்டுள்ளார். அவர்களுக்கு நடக்கும் சில அசம்பாவிதம் குறித்து கேட்டு கண் கலங்கிவிட்டாராம், உடனே யூனியனுக்கு போன் செய்து அவர்களுக்கு ஒரு கார்ட் கொடுங்கள், என்று சொன்னது மட்டுமில்லாமல், சில உதவிகளையும் அதில் சேர்த்துள்ளாராம்.

இதுக்குறித்து ஸ்டெண்ட் கலைஞர்கள் பேசுகையில் ‘எம்.ஜி.ஆருக்கு பிறகு ஸ்டெண்ட் கலைஞர்களுக்காக பேசியது விஜய் தான், அவர் எங்க குலசாமி’ என்று புகழ்ந்துள்ளனர்.Related Articles

Close