கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய் ஆண்டனியின் கொலைகாரன் படத்தின் 3 நாள் வசூல் விவரம்

கதைகளை மிகவும் வித்தியாசமாக தேர்வு செய்து நடித்த அதில் வெற்றியும் கண்டுவருபவர் விஜய் ஆண்டனி. இவரது பாடல்களும் அப்படி தான் இருக்கும், புதிய புதிய வார்த்தைகள் அவரது இசையமைத்து என தனியாக தெரியும். விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் கொலைகாரன். வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் இப்படம் சென்னையில் மட்டும் 3 நாள் முடிவில் ரூ. 96 லட்சம் வசூலித்துள்ளதாம்.

Related Articles

Close