சின்னத்திரைலேட்டஸ்ட்

விஜய் அவார்ட்ஸில் நடக்கும் மோசடி, திட்டிய பிரபல முன்னணி நடிகர்- ஆதரிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் தற்போது எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருப்பது விஜய் விருது விழாவிற்காக தான். விழாவுக்கான ஏற்பாட்டில் தொலைக்காட்சியில் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நடிகர்களை வைத்தே தொலைக்காட்சி உரிமம், இசை உரிமம் என நடக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் விருது விழாக்களிலும் அப்படியே தான் நடக்கிறது. விஜய் விருது விழா நடக்க இருக்கும் நேரத்தில் சித்தார்த் இப்படி ஒரு டுவிட் போட்டிருப்பது இந்த விழாவை தான் கூறுகிறாரோ என்கின்றனர் ரசிகர்கள்.கிரிக்கெட்டில் கூட IPL மற்றும் டெஸ்டிற்கு வித்தியாசம் காணப்படுகிறது. ஆனால் சினிமாவில் மட்டும் ஏன் இல்லை என கோபமாக டுவிட் செய்திருக்கிறார்.Related Articles

Close