கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்யை மையப்படுத்திய கேரளத்து குறும்படம்- வெளியான பர்ஸ்ட்லுக் இதோ

கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய்க்கு தென்னிந்திய முழுவதும் பரவலாக ரசிகர் கூட்டம் உள்ளது.

குறிப்பாக அண்டை மாநிலமான கேரளத்தில் தமிழகத்திற்கு இணையாக மவுசு உள்ளது. இது விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான சர்கார் படத்திற்கு 175 அடியில் கட்அவுட் வைக்கப்பட்ட போதே தெள்ள தெளிவானது.

இந்நிலையில் விஜய்யை மையப்படுத்தி அங்கு நானும் என்ற குறும்படம் உருவாகியுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி தளபதி ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.

Related Articles

Close