கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்யை முந்தும் சூர்யா, சாதனை படைப்பாரா?

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்கள் விஜய், அஜித். ஆனால், கேரளாவில் ரஜினியை விட மிகப்பெரிய ரசிகர்களை கொண்டவர் விஜய் தான். அங்கு போட்டியே விஜய்-சூர்யா என்பது தான், ஆம், சூர்யாவிற்கும் கேரளாவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் சர்கார் படத்தை விட எப்படியாவது அதிக திரையரங்குகளில் கேரளாவில் NGK படத்தை ரிலிஸ் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றதாம். மேலும், படத்திற்கும் கேரளாவில் பெரிய எதிர்ப்பார்ப்பு இருப்பதால், கண்டிப்பாக NGK வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Close