கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்யுடன் இந்த முக்கிய தருணம்! எப்போது நடந்தது! சர்ப்பிரைஸை லீக் செய்த இளம் நடிகர்

விஜய் இன்று மொத்த சினிமாவாவும் வியக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அவரின் படங்கள் ஒவ்வொன்றும் முந்தய படங்களின் சாதனையை முந்தி வருகிறது. அவருக்கு ரசிகர்கள் கூட்டம் திரளாக இருக்கிறது.

சில சினிமா பிரபலங்களும் ரசிகர்கள், ரசிகைகளாக இருக்கிறார்கள். அதே வேளையில் அவர் மற்றவர்களையும் ஊக்கப்படுத்த ஒருபோதும் தவறுவதில்லை.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் இளம் நடிகர் சிபிராஜுடன் விஜய் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த நிகழ்வு எப்போது என கேட்டுள்ளார்.

இதற்கு சிபி லீ படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Related Articles

Close