கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்யின் மாஸ்டர் போஸ்டரை வடிவேலு காமெடி வைத்து டுவிட் போட்ட பிரபலம்- என்ன இது?

விஜய்யின் மாஸ்டர் படம் பெரிய அளவில் தயாராகி வருகிறது. நியூஇயர், பொங்கல் எல்லாவற்றையும் ரசிகர்களுக்கு கொண்டாடும் வகையில் படக்குழு அமைத்து விட்டார்கள். அடுத்து படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடக்க ஆரம்பித்துள்ளது, இப்போது ரசிகர்களிடம் மாஸ்டர் 2வது லுக் பற்றிய பேச்சு தான் அதிகம்.இந்த நிலையில் இப்படத்தின் வசனகர்த்தாக்களில் ஒருவராக ரத்னகுமார் மாஸ்டர் 2வது லுக்கை ஷேர் செய்த அனிருத் டுவிட் கீழ், சந்திரமுகி’ பட வடிவேலு புகைப்படத்தை பகிர்ந்து, ‘லிரிக் ரைட்டர் இருக்காரா இல்லையா ? நம்பலாமா கூடாதா ?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஏன் இப்படி கேட்டிருக்கிறார் என ரசிகர்கள் அவரது டுவிட்டை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.Related Articles

Close