கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்யின் மாஸ்டர் பட குட்டி கதை பாடல் எப்படி இருக்கும்- பட நடிகர் சூப்பர் தகவல்

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவிலும் இன்றைய தின ஸ்பெஷலாக பல படங்களின் ஃபஸ்ட் லுக், பாடல் என வெளியாகிறது.

அதில் முக்கியமாக விஜய்யின் மாஸ்டர் பட குட்டி கதை பாடலை தான் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அனிருத் இசையமைக்க விஜய்யே பாடலை பாடியுள்ளதால் இன்னும் பாடலுக்கு ஹைப் ஏறியுள்ளது. இந்த பாடலை தான் கேட்டதாகவும் வேற லெவல் சூப்பராக இருக்கிறது என நடிகர் ஷாந்தனு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.





Tags

Related Articles

Close