கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்யின் பிகில் படத்தில் அப்படி ஒரு விஷயம் கிடையவே கிடையாதாம்- ரசிகர்கள் எதிர்ப்பார்க்க வேண்டாம்

அட்லீ, விஜய்யை வைத்து 3வது முறையாக படம் இயக்கி வருகிறார். படத்தின் பெயர் பிகில், ஃபஸ்ட் லுக் எல்லாம் வந்துவிட்டது. ரசிகர்கள் படத்தில் மாஸான காட்சிகள் இருக்கும், தெறிக்கும் வசனங்கள், அரசியல் சாயல் இருக்கும் என்று நினைக்கின்றனர்.அண்மையில் இப்படத்திற்கு வசனம் அமைக்கும் ரமண கிரிவாசன் ஒரு பேட்டியில், படத்தில் அரசியல் சாயலோ, வசனங்ககளோ எதுவும் கிடையாது என கூறியுள்ளார். அட்லீ படத்தில் அரசியல் இல்லையா என ரசிகர்களும் கொஞ்சம் குழப்பத்தில் உள்ளனர்.Tags

Related Articles

Close